நடிகர் அஜித்துக்கு மீண்டும் அறுவை சிகிச்சையா? சோகத்தில் அவர் ரசிகர்கள்.

Reha
4 years ago
நடிகர் அஜித்துக்கு மீண்டும் அறுவை சிகிச்சையா? சோகத்தில் அவர் ரசிகர்கள்.

"அஜித் வலிமையில் விழும் காட்சியை மக்கள் இப்போது தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால், நான்கைந்து முறை அவர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் போது காயம் அடைந்துள்ளார். தனது திரைப்படங்கள் மூலம் ஒரு நேர்மறையான செய்தியை தெரிவிக்க விரும்பினார் அஜித். விழுந்தாலும் மீண்டும் எழலாம் என்பதே அந்தச் செய்தி. இதனிடையே அஜித்தின் எலும்பில் அறுவை சிகிச்சை நிபுணர் நரேஷ் பத்மநாபன், நடிகர் அஜித்தின் உடல்நிலை குறித்து பல திடுக்கிடும் தகவல்களை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.   

அவரின் முதுகெலும்பில் இரண்டு நிலையிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்திய கீழ் பக்கமான முதுகெலும்பில் இருந்து ஒரு எலும்பு அகற்றப்பட்டது. கீழ் முதுகில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, கிட்டத்தட்ட பக்கவாதத்தால் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்" என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4