தேங்காய் எண்ணெய் 1000 ரூபாய் .. பருப்பு ஒரு கிலோ 350 ரூபாய்

Prathees
4 years ago
தேங்காய் எண்ணெய் 1000  ரூபாய் ..  பருப்பு ஒரு கிலோ 350 ரூபாய்

இதுவரை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சீனி  175 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

 720 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்ட  ஒரு கிலோ தேங்காய் எண்ணெய், 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  295 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோ சிவப்பு பருப்பு இ ரூ.350க்கு சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு விற்கப்படுகிறது.

அதே சமயம்இ பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயரலாம் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4