இன்றைய குறள் | வான் சிறப்பு | குறள் : 13

# Thirukkural #Valluvar #Lanka4
Reha
4 years ago
இன்றைய குறள் | வான் சிறப்பு | குறள் : 13

குறள்:- 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

விளக்கம்: சாலமன் பாப்பையா. 
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4