இன்றைய குறள் | வான் சிறப்பு | குறள் : 15

# Thirukkural #Thiruvalluvar #Lanka4
Reha
4 years ago
இன்றைய குறள் | வான் சிறப்பு | குறள் : 15

குறள்:- 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

விளக்கம்: சாலமன் பாப்பையா. 
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4