சீனாவில் ஓராண்டுக்கு பிறகு கொரோனாவால் உயிரிழப்பு

#China #Covid 19 #Death
Prasu
2 years ago
சீனாவில் ஓராண்டுக்கு பிறகு கொரோனாவால்  உயிரிழப்பு

சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு பல மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சீனாவில் ஒரு ஆண்டுக்கு பிறகு நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது. ஜிலின் மாகாணத்தில் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!