பங்களாதேஷ் செல்லும் இலங்கை யாழ் கபடி வீரர்கள்

#SriLanka
Prasu
4 years ago
பங்களாதேஷ் செல்லும் இலங்கை யாழ் கபடி வீரர்கள்

பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்றுவரும் Bangabandhu International கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தேசிய கபடி அணிக்காக தெரிவாகியுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த கபடி வீரர்களான எல்.தனுஜன், ஏ.மோகனராஜ் , எல்.அனோஜ், ராசோ வென்சி ஆகிய நான்கு வீரர்களும் பங்களாதேஷ் நோக்கி பயணமாகியுள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெயவிருந்த போட்டித் தொடரில் விளையாடுவதற்காகவே குறித்த நான்கு வீரர்களும் தேசிய அணி சார்பாக பங்களாதேஷ் நோக்கி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4