லாஃப் (laugfs)சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

Prabha Praneetha
2 years ago
லாஃப் (laugfs)சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 4,199 ரூபாவாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகவும் மற்றும் 2 கிலோ கிராம் சிலிண்டரின்  விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.