வைத்தியர் ஷாபிக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

Mayoorikka
2 years ago
வைத்தியர் ஷாபிக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றை கட்டம் கட்டமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இந்த விடயத்தினை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அவருக்கு கட்டாய விடுமுறை வழங்கி வேலை நிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான கொடுப்பனவுகளே இவ்வாறு செலுத்தப்படவுள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!