ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை!

Prabha Praneetha
4 years ago
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை!

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள நிலையில், இன்று  பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.

ரஷிய வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணத்தில் இந்தியாவுக்கான ராணுவத் தளவாட கொள்முதல் தொடா்பாகவும் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை உக்ரைன் மீது ரஷியா போா் நடத்தி வரும் நிலையில் லாவ்ரோவ் இந்தியாவுக்கு வந்துள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  உக்ரைன்-ரஷயா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4