அவசரகால நிலைமை பிரகடனம்! வெளியானது விஷேட வர்த்தமானி (தமிழ் வர்த்தமானி இணைப்பு)

Nila
2 years ago
அவசரகால நிலைமை பிரகடனம்!  வெளியானது விஷேட வர்த்தமானி (தமிழ் வர்த்தமானி இணைப்பு)

இன்று (01) முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.