விடுமுறை நாளில் சமைத்துண்டு மகிழ, நண்டு பொரியல் செய்முறை | Crab fries recipe !

#Cooking #Crab #Fry
விடுமுறை நாளில் சமைத்துண்டு மகிழ, நண்டு பொரியல் செய்முறை | Crab fries recipe !

தேவையான பொருள்கள்:

  • நண்டு சதை -1கப்
  • வெங்காயம் -2
  • காய்ந்த மிளகாய் -3
  • கடுகு -1ஸ்பூன்
  • பெப்பர் -1ஸ்பூன்
  • கருவாயிலை -1கொத்து
  • எண்ணை - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  1. நண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் நண்டை உடைத்து அதில் இருந்து சதை எடுக்கவும். இப்போது ரெடிமெட்டாகவே கிடைக் கிறது 
  2. அப்படி கிடைக்க வில்லை என்றால் முழு நண்டை வாங்கி நாம் சதையை தனியே எடுத்து கொள்ள லாம்.
  3. சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். 
  4. அதில் வெங்காயம், கறிவேப் பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கி யதும் நண்டு சதை யினை அதனுடன் சேர்த்து கிளறவும்.
  5. நன்கு கிளறி உப்பு சேர்த்து அப்படியே 3நிமிடம் மூடி வைத்து விட்டு பின் மூடியினை திறந்து கிளறி விட்டு இறக்கவும். 
  6. கொஞ்சம் காரம் தேவை யென்றால் பெப்பர் தூவி இறக்கவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4