புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Prabha Praneetha
2 years ago
புகையிரத பயணிகளுக்கான முக்கிய  அறிவிப்பு

இன்றைய தினம் வழமை போன்று புகையிரத சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேர தபால் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் திங்கட் கிழமை காலை 4 மணி முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.