அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினால் அமைச்சுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Mayoorikka
2 years ago
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினால் அமைச்சுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியை நோக்கிய மருதானை டீன் வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்னால் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.