தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு

Nila
2 years ago
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளது