அமெரிக்காவில் கோடிகளை அள்ளிய பீஸ்ட்

Prasu
4 years ago
அமெரிக்காவில் கோடிகளை அள்ளிய பீஸ்ட்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து நாளை வெளிவரவிருக்கும் திரைப்படம் பீஸ்ட்.

மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை காண, விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான புக்கிங் அனைத்து இடங்களிலும் அதிரடியாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அமெரிக்கா பிரிமியரில் மட்டுமே 5 லட்ச டொலர்களை கடந்து வசூல் செய்துள்ளதாம், பீஸ்ட் திரைப்படம்.

இதன்முலம் ரஜினியின் 2.0 படத்தின் வசூலை சுலபமாக பீஸ்ட் படம் முறியடித்துவிடும் என்று தெரிகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4