இலங்கையின் பொருளாக நெருக்கடிக்கு காரணம் என்ன? - புலம்பெயர் புலிகள் அமைப்பு விளக்கம்!
#SriLanka
Prasu
3 years ago

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வடக்கு, கிழக்கு
மக்களுக்கு சுயாட்சி வழங்காததும், வடக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறாததுமே முக்கிய காரணம் என புலம்பெயர் புலிகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரின் சம்பளத்தை அதிகரிக்கவும், முன்னாள் படைவீரர்களுக்கு சம்பளம் வழங்கவும் நாட்டின் பணம் செலவிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் புலிகளும் கூறுகின்றனர்.
வெளிநாட்டில் உள்ள ஈழ அரசும், புலம்பெயர் புலிகளான தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து தயாரித்த அறிக்கையில் இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளது.



