புதிய அமைச்சரவையின் இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம்!

Mayoorikka
2 years ago
 புதிய அமைச்சரவையின் இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம்!

21 புதிய இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ரோஹன திசாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்

அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க

லொஹான் ரத்வக்க – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

இந்திக அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

சனத் நிஸாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

சிறிபால கமலத் – மகாவெலி இராஜாங்க அமைச்சர்

அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

சிசிர ஜயகொடி -சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

டீ.வி.சானக்க – சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

டீ.பி.ஹேரத் – கால்நடைவள இராஜாங்க அமைச்சர்

காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்

அரவிந்த்குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

கீதா குமாரசிங்க – கலாசார இராஜாங்க அமைச்சர்

குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கபில நுவன் அதுகோரல – சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கயாஸான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர்

சுரேன் ராகவன் கல்வி சேவை மற்றும் மருசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.