எவ்வித கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

Mayoorikka
2 years ago
எவ்வித கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் எவ்வித மரணங்களும் நேற்று (19) பதிவாகவில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் இதுவரை 16,497 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.