இரவாகாரத்திற்கு விற்றமின் நிறைந்த கரட் சப்பாத்தி சுடும் முறை

#Cooking #dinner #meal
இரவாகாரத்திற்கு விற்றமின் நிறைந்த கரட் சப்பாத்தி சுடும் முறை

தேவையான பொருட்கள் :

  • துருவிய கேரட் - ஒரு கப்
  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
  • கோதுமை மாவு - ஒன்றரை கப்
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 
  2. அதனுடன் கோதுமை மாவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். 
  3. பிறகு மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி 
  4. சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சத்தான சுவையான கேரட் சப்பாத்தி ரெடி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4