ஜெயம் ரவியுடன் இணையும் பிரியங்கா மோகன்!

Prabha Praneetha
4 years ago
ஜெயம் ரவியுடன் இணையும் பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் எம் இயக்கும் குறித்த படத்தில் முதலில பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு பிரியங்கா மோகன்  நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4