சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு!

Prabha Praneetha
4 years ago
சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு!

இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், அயலான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதனையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ் தெலுங்கில் தயாராகும் நிலையில் அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கும் படமும் தமிழ் தெலுங்கில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4