இன்றைய தினம் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

#SriLanka #Power #Lanka4
Shana
2 years ago
இன்றைய தினம் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இன்றைய மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் 03 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு PUCSL ஒப்புதல் அளித்துள்ளது.