அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியர்

Prathees
2 years ago
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு   சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியர்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுகயீனம் காரணமாக லங்கா தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற வேளையில் அங்கு  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சருக்கு வைத்தியர் சிகிச்சை அளிக்க மறுத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

அந்த இடத்தில் இருந்து அமைச்சரை நீக்க  அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!