இதையடுத்து அவரது மகனின் புகைப்படம் எங்கே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி அவர் தனது மகன் நெய்ல் கிட்சுலுவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய மகனை தன்னுடைய மார்புடன் அணைத்தபடியான புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்துவந்த நிலையில், இன்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி அவர் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் தனது மகன் தனக்கு எல்லாமுமாக உள்ளதாக அவர் கூறியுள்ளதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.