அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வீடு தீக்கிரை

Prathees
2 years ago
 அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வீடு தீக்கிரை

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் அமைந்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.