விமல் வீரவங்சவின் இல்லத்திற்கு தீவைப்பு

#SriLanka #Lanka4
Shana
2 years ago
விமல் வீரவங்சவின் இல்லத்திற்கு தீவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் இல்லத்திற்கு தற்போது தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.