ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் !

Prabha Praneetha
2 years ago
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் !

இன்று 16 இரவு 8 மணிமுதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் 11 மணிக்கு பின்னர் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று 16 இரவு 11 மணி முதல் செவ்வாய் 17 காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.