புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம்!

Mayoorikka
2 years ago
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று  சத்தியப் பிரமாணம்!

புதிதாக 2 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த அமைச்சர்கள் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை ,விமான சேவை ,
சுசில் பிரேமஜயந்த – கல்வி 
கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
ஹரீன்- சுற்றுலா மற்றும் காணி 
மனுஷ நாணயக்கார- தொழில் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு
நளின் பெர்னாண்டோ- வர்த்தகம்
விஜயதாச ராஜபக்ச- நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,அரசியலமைப்பு விவகாரம்
ரமேஷ் பத்திரன- பொதுநிர்வாகம்
டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு