நீர்க்கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

#SriLanka #Negombo #Lanka4
Shana
2 years ago
நீர்க்கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு - கொழும்பு வீதி வத்தளை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.

எரிவாயு பாவனையாளர்கள் குழுவொன்று இவ்வாறு வீதியை மறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வத்தளையை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.