2021 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

Prabha Praneetha
2 years ago
2021 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள்  வெளியீடு

2021 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

நியாயமான காரணத்திற்காக பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.