40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

Prabha Praneetha
2 years ago
40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நேற்று கொழும்பை வந்தடைந்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளது.

]

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!