160 மொழிகளில் வெளியாகும் அவதார் 2 திரைப்படம்!
Prabha Praneetha
2 years ago
அவதார் 2 திரைப்படம் 160 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவதார் 2 திரைப்படம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர மாதம 16 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. ஏறக்குறைய 12 ஆண்டுகள் கழித்து இந்தத் திரைப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.