மின் கட்டணம் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளது

Mayoorikka
2 years ago
மின் கட்டணம் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளது

புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாக இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!