நாய்கள் மற்றும் பூனைகள் குறித்து எச்சரிக்கை

Prathees
2 years ago
நாய்கள் மற்றும் பூனைகள் குறித்து எச்சரிக்கை

வெறிநாய்க்கடி தடுப்பூசிகளின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, பொது சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் ஏ.எஸ். டி. கித்சிறி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

வெறிநாய்க்கடி  (ரேபிஸ்) நோயினால் வருடாந்தம் 25 தொடக்கம் 35 மரணங்கள் பதிவாகுவதாக அவர் கூறினார்.

சிறு நாய்கள் கடித்து ரேபிஸ் நோயினால் அதிகளவான மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதால், நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசியை இயன்றவரையில்  போட நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாய், பூனை அல்லது பிற விலங்குகள் கடித்தால்இ 5 முதல் 10 நிமிடங்களுக்கு சோப்புடன் கழுவி, நோயாளியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என  கித்சிரி கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!