ரம்பா 46 வயதிலும் இப்படியா?

Kanimoli
4 years ago
 ரம்பா 46 வயதிலும் இப்படியா?

   90 கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக, வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

தமிழ் சினிமாவின் ரஜனி, விஜய், அஜித், கார்த்திக், சத்யராஜ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்தவர் ரம்பா.

ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கனடாவில் செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு இரு பெண்குழந்தைகள், ஒரு மகன் உள்ளார்.

ரம்பா சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அண்மையில் 46வது பிறந்தநாளை தனது கணவர், மற்றும் பிள்ளைகளுடன் கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அதனை கண்ட ரசிகர்கள் 46 வயதிலும் நடிகை ரம்பா இளமையாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4