கோலாகலமாக நடைபெறும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்..! -அழைப்பிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி!

Nila
4 years ago
கோலாகலமாக நடைபெறும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்..! -அழைப்பிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்று வருவதை அடுத்து இந்த திருமணத்தில் கலந்து கொள்பவர்களிடம் அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது

இன்று சென்னையில் அருகே உள்ள மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுகிறது 

திருமணத்திற்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அழைப்பிதழ் வைத்து அவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறப்படுகிறது 

இந்த திருமணம் விரைவில் பிரபல ஓடிடியில் ஒளிப்பரப்பாக உள்ளதால் திருமணம் வருபவர்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாராம்பரிய உடைகள் மட்டுமே அணிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


திருமணத்தில் கொடுக்கப்படும் வாட்டர் பாட்டில்களில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

இன்னும் சில நிமிடங்களில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு தாலி கட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4