நடிகை சாய் பல்லவியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், அவரின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சைகுத்தியுள்ளார்

Kanimoli
4 years ago
 நடிகை சாய் பல்லவியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், அவரின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சைகுத்தியுள்ளார்

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இதன்பின், தியா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே என நடித்து வந்தார். தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்த சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கில் நடித்து, பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலன்களுக்காக, தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல விஷயங்கள் செய்வார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை சாய் பல்லவியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், அவரின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சைகுத்தியுள்ளார்.

இதை பார்த்த நடிகை சாய் பல்லவி, அதிர்ச்சியில் உறைந்துபோக, அதன்பின் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4