தாய்லாந்தில் இருந்து ரொமான்டிக்கான ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்…

Prabha Praneetha
4 years ago
தாய்லாந்தில் இருந்து ரொமான்டிக்கான ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்…

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிக சில நெருக்கமான உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ கோலாகலமாக திருமணம் நடைபெற்றது .

இந்நிலையில்,தற்போது புதுமண தம்பதிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

அங்கு எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

Honeymoon

 

shivan

 

 

nayan vikki

nayan

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4