மக்கள் செல்வனுடன் இணையும் இயக்குனர் கௌதமனின் மகன்

#TamilCinema
Prasu
4 years ago
மக்கள் செல்வனுடன் இணையும் இயக்குனர் கௌதமனின் மகன்

வாழ்த்துங்கள்.

எனது மகன் தமிழ் கௌதமன்"மக்கள் செல்வன்" நண்பர்விஜய் சேதுபதி அவர்களின் மகனாக நடித்து  எனது நண்பரும் வெற்றிப்பட இயக்குநருமான  சீனு  ராமசாமி அவர்களின் இயக்கத்தில் உருவான "மாமனிதன்" திரைப்படத்தில் அறிமுகமாகிறான்.

ஜூன் 24 (இம்மாதம்) வெளிவரும் வாழ்வியல் சுமந்த  உன்னதமான இத்திரைப்படம் மாபெரும்வெற்றி அடையவும் தமிழ் கௌதமன் திரையுலகின் வெற்றிபெற்ற  கதாநாயகனாக வலம் வரவும் மனம் நிறைந்து வாழ்த்துங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4