ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு

Kanimoli
4 years ago
ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு

ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து ரஷ்யாவில் புதிய சேவைகளை வழங்குவதில்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4