சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தது இவர்தான்?

Kanimoli
3 years ago
சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தது இவர்தான்?

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8ம் சீசன் கிராண்ட் ஃபினாலே இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் யுவன் ஷங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இறுதியில் டைட்டில் வின்னர் யார் என்பதை யுவன் தான் அறிவித்தார். கிரிஷாங்க் தான் டைட்டில் ஜெயித்ததார். அவருக்கு 60 லட்சம் ருபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் அவருக்கு யுவன் இசையில் பாட சான்ஸ் கொடுக்ப்பதாக கூறியதும் அவர் கண்ணீர் விட தொடங்கிவிட்டார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8: டைட்டில் ஜெயித்தது இவர்தான்! பரிசு இத்தனை லட்சமா?

2ம் இடம் - ரிஹானா
அடுத்து 2ம் இடம் பிடித்த ரிஹானாவுக்கு 5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

3ம் இடம் - நேஹா
மூன்றாம் இடம் பிடித்த நேஹாவுக்கு 3 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் தங்க காயின் பரிசாக வழங்கப்பட்டது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4