ரஷ்யா மற்றும் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி பேச்சு - 

Prathees
2 years ago
ரஷ்யா மற்றும் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி பேச்சு - 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பல துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ஏற்கனவே தலையிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், ஜூலை 10ஆம் திகதி முதல் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!