நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழப்பு-அதிர்ச்சியில் திரையுலகம்

#Actress #Covid 19 #Death
Prasu
3 years ago
நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழப்பு-அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை மீனா. இவர் 90 களின் உச்சத்தில் இருந்த நடிகை.

இவர் வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆக, அவர்களுக்கு நைனிகா என்ற அழகிய குழந்தையும் பிறந்தது.

தற்போது எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக நடிகை மீனாவின் கனவர் வித்யாசாகர் சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். இது கோலிவுட் மட்டுமின்றி எல்லோருரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4