நாடாளுமன்ற விசேட குழுக்கூட்டம் இன்று!

Prabha Praneetha
2 years ago
நாடாளுமன்ற  விசேட குழுக்கூட்டம் இன்று!

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான விசேட குழுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!