சுதந்திரக் கட்சியில் இணைந்தார் மேர்வின் சில்வா

Prathees
2 years ago
சுதந்திரக் கட்சியில் இணைந்தார் மேர்வின் சில்வா

முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று அவர் கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் அக்கட்சியின் ஆசன அமைப்பாளர் பதவியையும் மேர்வின் சில்வா பெறுவார் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!