எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
Kanimoli
2 years ago

இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்களை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் ரூ.1,500ற்கும் மூன்று சக்கர வாகனங்கள் ரூ.2,500ற்கும் நான்கு சக்கர வாகனங்கள் ரூ.7,000ற்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட உள்ளது.
இதன்படி இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் வருமாறு,




