கோப் குழுவில் இன்று முன்னிலையாகும் லிட்ரோ

Mayoorikka
2 years ago
கோப் குழுவில் இன்று முன்னிலையாகும் லிட்ரோ

லிட்ரோ நிறுவனத்தை இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி   கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு அரச கணக்குகள் தொடர்பான குழுவில் இன்றைய தினம்  முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அரச நிதி தொடர்பான குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!