அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவு

Kanimoli
2 years ago
 அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு  ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவு

நாளைய தினம் நடத்தப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை கொழும்பில் பாரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!