பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது

Prathees
2 years ago
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது

மேல்மாகாணத்தின் நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கொழும்பு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பிரிவுகளில் நேற்று இரவு 9.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இன்று காலை 8 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!