கமல்ஹாசனின் விக்ரம் மொத்தமாக சென்னையில் மட்டுமே செய்துள்ள வசூல்

Prabha Praneetha
2 years ago
கமல்ஹாசனின் விக்ரம் மொத்தமாக சென்னையில் மட்டுமே செய்துள்ள வசூல்

லோகேஷ் கனகராஜ் சினிமாவில் நுழைந்து சில படங்கள் தான் இயக்கினார். அதற்குள்ளே அவரது ஆசை நாயகன் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

விக்ரம் என்ற படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார் லோகேஷ்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இப்படம் ரூ. 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரானது, ஆனால் படம் செய்த வசூலோ டபுள் மடங்கு அதிகம் என கூறலாம்.

உலகம் முழுவதும் இதுவரை ரூ. 442 கோடி  வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் என்று மக்கள் பார்த்தாலும் சென்னையில் மட்டும் எவ்வளவு என ரசிகர்கள் முக்கியமாக பார்ப்பார்கள்.

அப்படி கமல்ஹாசனின் விக்ரம் படம் சென்னையில் இதுவரை மட்டும் ரூ. 17 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!